தீட்டாதே என்னை தீண்டாதே

என் உடல்
காகிதமும் இல்லை
உன் விரல்
தூரிகையும் இல்லை
வரைய எண்ணாதே
வாழவும் எண்ணாதே
உன் காதல்
ஓவியத்தை என்
மீது தீட்டி

எழுதியவர் : ஞானக்கலை (5-Apr-17, 3:32 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 344

மேலே