காதலில் புண்பட்ட மனம்
உங்கள் நண்பன் பிரகாஷின்
141ம் படைப்பு.....
காதலில் புண்பட்ட மனதினை,
புகையிட்டு ஆற்றவும் முடியவில்லை......!
Full அடித்து போக்கவும் தெரியவில்லை......!
ஆதலால்,
புலம்பித் தவிக்கிறேன்......!
கவிதையாக.....!
Timepass Writer....
#Prakash