மலர்கொத்துடன் மங்கையர்
அழகாய் பிறந்தது
எங்கள் குற்றமா?.....
கைக்கு கை மாறியாதால்
நாங்கள் குப்பையாம்.....
ஏக்கத்தையும்
மன வாட்டத்தையும்
முக மலர்ச்சியால்
மறைத்து நிற்கும்
விடை அறியா
வினாக்களாக
மலர்க்கொத்துகளும்
மங்கையர்களும்!............