கண்மணிக்கு கைக்கடிகாரம்

கண்மணிக்கு அன்புப் பரிசாய்க் கைகடிகாரம்

எனக்கு பதிலாய் நொடிப் பொழுதும்

உன் இடக்கையை இறுகப்பற்றிக் கொள்ளவே..

G.k.

எழுதியவர் : காவ்யா (5-Apr-17, 9:34 pm)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 70

மேலே