வாழ்க்கை

நூறு வருடங்கள் வாழக்கூடிய மனிதனோ
அழுதுகொண்டே பிறக்கின்றான்...
ஆனால் ஒரு நாளில் வாட கூடிய
மலர்களோ சிரித்துகொண்டே பிறக்கின்றன.

எழுதியவர் : முருகன்.M (15-Jul-11, 9:02 am)
சேர்த்தது : முருகன் . M
பார்வை : 380

மேலே