தோட்டம்

அன்று மலர் தோட்டத்திற்க்கு

நடுவே அழகான வீடு...

ஆனால் இன்றோ வீட்டிற்க்கு

நடுவே இரன்டு பூச்செடி.

எழுதியவர் : முருகன்.M (15-Jul-11, 9:17 am)
சேர்த்தது : முருகன் . M
பார்வை : 322

மேலே