கொலுசுகள் சிணுங்காதா

கொலுசுகள் சிணுங்காதா

தலை மீது
மலர் சூடி
என் தலைவி அவள்
நடந்து வரும் வேளையில்!
பாதை மீது உள்ள மண்கள் எல்லாம்
பார்த்து ஏங்குகிறது!!
இவளின் கொலுசுகள் சிணுங்காதா?!
என்று...!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (6-Apr-17, 10:12 am)
பார்வை : 379

மேலே