மழையில் நனையாதே

மழை வரும்பொழுதெல்லாம்
மழையில் நனையாதே !
உன்னை தீண்டி கொண்டே இருக்க
வேண்டும் என்ற ஆவலில்
மழை அது அடைமழை சீசனை
ஆரம்பித்து விடப்போகிறது !!
மழை வரும்பொழுதெல்லாம்
மழையில் நனையாதே !
உன்னை தீண்டி கொண்டே இருக்க
வேண்டும் என்ற ஆவலில்
மழை அது அடைமழை சீசனை
ஆரம்பித்து விடப்போகிறது !!