சிரிக்கும் சில்லரைகள்

சிரிக்கும் சில்லரைகள்!
சில மனிதர்கள், அடுத்தவரின் துன்பம் கண்டாலே,
சிரித்து மகிழ்வர், பிச்சைக்காரன் தட்டில் பெருகி கிடக்கும்,
சில்லரைகள் போல!
சிரிக்கும் சில்லரைகள், அவர்கள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 4:36 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 63

மேலே