ஏக்கம்

ஏக்கம்!
இரண்டுகண் இல்லாதவன் நாட்டினிலே,
ஒரு கண் உடையவன் ராஜா!
படிக்காதவன் பூமியிலே, நாலெழுத்து படித்தவன் ராஜா!
சிலர், தான் ராஜாவாக இருக்க,
பலர், குருடர்களாய், படிக்காதவர்களாய், இருக்கவில்லையே!
ஏக்கம், அவர்கள் உள்ளத்தில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 4:50 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 68

மேலே