நாட்களும், நாமும்

நாட்களும், நாமும்!
நாட்கள் உருள்கின்றன, அதன் வழியில்!
நாமும் உருள்கின்றோம், அதன் போக்கில்,
நம் வழியில் நடக்க, முயற்சி மட்டும், கேள்விக்குறியாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 5:11 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 56

மேலே