என் காதல் அளவு இல்லை
ஏன் இப்படி என்மேல் உனக்கு இவ்வளவு காதல் ?
என்று கேட்கிறாய் !
என் காதலை இவ்வளவு என்ற "அளவு " வார்த்தைக்குள்
திணித்து நீ கேள்வி கேட்டதே தவறு !
என் காதல் அளவில் சொல்லமுடியாது
ஏன் இப்படி என்மேல் உனக்கு இவ்வளவு காதல் ?
என்று கேட்கிறாய் !
என் காதலை இவ்வளவு என்ற "அளவு " வார்த்தைக்குள்
திணித்து நீ கேள்வி கேட்டதே தவறு !
என் காதல் அளவில் சொல்லமுடியாது