உயர்வு

என் கண்களை காண கூட
உன் தலை குனிய கூடாது..
உன் கண்களில்
என் உலகை காட்டிட
என்னையும் உன்னுடன் உயர்த்திடு..
வாழ்க்கையிலும் வாஞ்சையிலும்!!!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (7-Apr-17, 5:13 pm)
Tanglish : uyarvu
பார்வை : 81

மேலே