இப்படியும் சிலர் காதல்

இப்படியும் சிலர் காதல்!
மூச்சுக்கு முன்னூறு முறை, மனைவியின் பெயர், மந்திரமாய்!
மனைவி மறைந்த மூன்றாம் மாதம், புதுமாப்பிள்ளையாய் மணமேடையில்!
புது மனைவியின் பெயர், வாயில் தந்திரமாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 3:22 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 74

மேலே