நட்பு

உறவுகளில் உன்னதமானது..!!
பிரிவுகளில் இன்னும் உயர்ந்துவிடுகிறது..!!

திரும்ப திரும்ப படித்தும்
திகட்டா பக்கங்கள்..!!
திரும்பி பார்க்கையில்
திரும்ப வேண்டும் நிமிடங்கள்..!!
நட்போடு சேர்ந்து
நாளும் வளர்ந்து கொண்டேயிருக்க
நாம் மட்டும் மாறாமல்..!!

உன் பாசத்தில் திணறி
நம் நேசத்தில் நெகிழ்கிறேன்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (8-Apr-17, 2:19 pm)
Tanglish : natpu
பார்வை : 608

மேலே