சிக்கி தவிக்கும் இதயம்

தொட்டுத் தொட்டு பேசும்
உன் இதழ்களுக்கு இடையில்
சிக்கி தவிக்கிறது
என் இதயமடி...

எழுதியவர் : சக்திவேல் (8-Apr-17, 8:19 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 119

மேலே