தியானம்

தியானம்!
உயிர்களின் நன்மை கருதி, மனிதன் இருக்கும் வரை,
செய்ய வேண்டியது, தியானம்!
இறப்பது, உத்திராயனமோ, தட்சிணாயனமோ,
சேர்வது மயானம் என்பதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (9-Apr-17, 11:06 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 61

மேலே