பொய்

அவன் அவளிடம் பொய் சொன்னான்..

அவள் உலகத்திடம் பொய் சொன்னாள்..

அவன் சொன்ன பொய் "நான் உன்னை காதலிக்கிறேன்!!!"

அவள் சொன்ன பொய் "அவன் என்னை விட்டு போனாலும் நான் சந்தோசமாக தான் இருக்கின்றேன்!!!"

---ஷாகி---

எழுதியவர் : ஷாகிரா பானு (9-Apr-17, 9:33 pm)
Tanglish : poy
பார்வை : 137

மேலே