விவசாயம்

கோவனம் இழந்தான்
அரசின் கவனம் எங்கே
கால்வயிற்று கஞ்சி கேட்டு
விவசாயம் தலைநகரில்...

எழுதியவர் : சிவசக்தி (10-Apr-17, 5:25 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : vivasaayam
பார்வை : 357

மேலே