பார்வை

சுற்றுவதை நிறுத்து
என்று
கண் மற்றும் கால்களுக்கு
மூளை சொன்னது
பக்கத்து வீட்டுக்காரியின்
சாகசப் பார்வையில்
சாட்டை தெரிகிறது
பாவம்
பம்பரம் என்ன செய்ய முடியும்

எழுதியவர் : (11-Apr-17, 8:49 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : parvai
பார்வை : 51

மேலே