முத்தம்

முகம் பார்க்கும் நிலவை
முத்தமிட்டன
கரையோர மரங்கள்

எழுதியவர் : சக்திவேல் (11-Apr-17, 6:57 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : mutham
பார்வை : 152

மேலே