கல்லூரி நட்பு

உங்கள் நண்பன் பிரகாஷின்
150 ம் படைப்பு......

நாலு பேரு சேர்ந்தா,
நாறடிப்போம் ஊரா....

எப்பவுமே ஒன்னா நின்னு,
அலப்பறயா கொடுப்போம் பாரு......

எங்க வாழ்க்கை எப்பவுமே ஜோரு....

montly ஒரு முறை அடிப்போம் beer−u....


சின்ன சின்ன குறும்பு செஞ்சிடுவோம்.....

அடிக்கடி punishment வாங்கிடுவோம்.....

cut அடிச்சி படத்துக்கு போயிடுவோம்.....

bit அடிச்சி எழுதி மாட்டிடுவோம்......

sight அடிக்க meeting போட்டிடுவோம்.....

எப்பவுமே சந்தோஷமா இருந்திடுவோம்.....

அளவுக்கு அதிகமா படிச்சதுமில்ல....

பெருசா ஒன்னும் கிழிச்சதுமில்ல.....

பசியில யாரும் தவிச்சதுமில்ல.....

sharing செய்ய மறந்ததுமில்ல.....

படிக்கிற பசங்கள கெடுத்ததுமில்ல...

Gang la சேர்த்திட தவித்ததுமில்ல......

கெட்டவன்னு பேரு வாங்கியதுண்டு.....

ஆனா
ஒருநாளும் கெட்டவனா இருந்ததுமில்ல....

கடைசி வரைக்கும்
நல்லவனு பேரு வாங்கியதில்ல......

அது
எங்களுக்கு ஒரு குறையாய் இருந்ததுமில்ல....

எங்கள யாருக்கும் பிடிச்சதுமில்ல....

நாங்க பன்ற comment−கு
Like போடாம யாரும் இருந்ததுமில்ல.....

Test−கு என்றும் படிச்சதுமில்ல.....

சொல்லப்போன Test -யே எழுதியதுமில்ல...

மக் up பன்னி Make up போட்டு
Exam தான் எழுதியதுமில்ல....

அதனால
Exam−லா Pass ஆனதுமில்ல.....

Outstanding Student−னு பேரு வாங்கியதுண்டு....

ஆனா
அதனால எங்களுக்கு Mark -கும் குறைஞ்சதுமில்ல....

Staff கிட்ட punishment வாங்கியதுண்டு....

அவர மதிக்காம ஒருநாளும் இருந்ததுமில்ல.....

எங்கள மாதிரி பசங்களுக்கு Help செஞ்சதுண்டு.....

ஆனா
அத ஒருநாளும் வெளிய காட்டியதுமில்ல....

Doubt வந்த சொல்லிதர மறுத்ததுமில்ல....

படிச்சவன்,படிக்காதவன் னு பாகுபாடு தான் பார்த்ததுமில்ல.....

College முடியும் நாள் நெருங்குதடா.....

மனசு தான் வலிக்குதடா....

கண்கள் ரெண்டும் இப்ப தான்
கண்ணீர் கடலில் மிதக்குதடா....

இந்த பிரிவை தாங்க முடியாமல்
வேதனையில் நெஞ்சம் தவிக்குதடா.....

மீண்டும் இதுபோல வாழ தான்
என் இதயம் ஏங்குதடா.....


என்றென்றும் வாழ்வேன் !
இந்த கல்லூரி வாழ்க்கையின் நினைவோடு...!

இந்த மண்ணில் வீழப்போகும்
கடைசி நிமிடம் வரை....!

Dedicated to my loveable frnds and staffs....


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (12-Apr-17, 5:52 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 589

மேலே