என் சீசர் ,என் நண்பன்,நட்பின் சிகரம்
நல்ல நண்பனாய் இருந்து
காலமெல்லாம் காலடியில்
வாலாட்டி உட்கார்ந்து
இமையளவும் கண்ணுறங்காது
எனைக் காத்து ,இறுதியில்
அந்த பேராபதிலிருந்து
என்னை மீட்டு தன்னை
தன உயிரை கொடுத்த
எனது சீசர் எனது வளர்ப்பு நாய்
நான் என்றும் மறவா நண்பன்
நட்பின் சிகரம்