நட்பு

நட்பு!
வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள்,
தனக்கு பழக்கம் இல்லை என்று சொன்னாலும்,
பற்கள் காட்டிக்கொடுக்கும், கறையாக!
நண்பர்களுக்கு இடையில்,
இவன் என்நண்பன் இல்லை, என்று சொன்னாலும்,
நட்பு காட்டிக் கொடுக்கும்!
கல்தட்டி, இடறி விழுபவனை விரைந்து பிடித்து,
விபத்தை தடுக்கும் செயல்மூலமாக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (13-Apr-17, 3:33 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : natpu
பார்வை : 367

மேலே