நானும் ஒரு தீர்க்கதரிசி தான்

ஏதார்த்தமாக திரும்புகையில்
உன் நண்பர்கள் வருவதை கண்டவுடன்
என் கண்ணின் விழியாடிகள் குவிகின்றன
அடுத்து நீதான் வருவாய் என்ற தீர்க்கதரிசனத்தினால்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:28 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1372

மேலே