கூந்தல்

நட்சத்திரத்தை பூவெடுத்து
மின்னல் ஒளியில் நூலெடுத்து
கோர்த்து வைத்தேன்
உன் கூந்தலுக்காக

எழுதியவர் : சக்திவேல் (13-Apr-17, 11:36 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : koonthal
பார்வை : 73

மேலே