உன் குழலின் சங்கீதம் கேட்டேன்

சங்கீதம் கேட்டேன் குழல் வழி காற்று வருகையில்,
புலாங்கிதம் அடைந்தேன் உன் குழல் வழி வந்த காற்றை வருடிய போது...

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:39 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 92

மேலே