கவின் கண்ணல்ல கவண் கண்கள்

கவின்மிகு கண்களால் நீ நோக்கிய பார்வையால்
கவண் கல்லால் அடித்தார் போல சுளீரென்றது என் உயிருக்குள்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:44 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 86

மேலே