அண்ணல் அம்பேத்கர்

பணத்தால்
பலத்தால்
அதிகாரத்தால்
என்றும் சிறைபட்டு
மனத்தால்
செயலால்
செய்யும் பணியால்
வதைபட்ட
மனம் புண்பட்ட
ஏழை சாதியருக்கு
மண்ணுரிமை வாங்கித் தந்த
பண்பட்ட மனிதர்
பிறந்த நாள் இது
ஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளி
உதயமான திருநாள்

எழுதியவர் : லட்சுமி (14-Apr-17, 1:13 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : annal ambedkar
பார்வை : 8445

மேலே