எச்சிவப்போ

அன்பே!
நான் வரும்வேளையெல்லாம்
உன் வதனம் சிவப்பேற்றிக் கொள்கிறதே...
வெட்கத்தாலா? - விரக
வெப்பத்தாலா?

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (15-Apr-17, 1:06 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 171

மேலே