காதல்

காதல்!
மேகம் படிந்த வானத்தில், உண்டாவது வானவில்!
மோகம் படிந்த உள்ளத்தில், உண்டாவது காதல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (17-Apr-17, 12:17 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 434

மேலே