சொல்லத்தானடி நினைக்கிறேன்

ஆயிரம் படித்திருந்தும்
பயனில்லையடி
உன்னைப் பார்த்ததும்
பார்வை மவுனமானது
சொற்கள் மலடியானது
உணர்வும் மரித்துப்போனது
சொல்லாமலே தவிக்கிறேன்
சொல்லத்தானடி நினைக்கிறேன்
என் காதலை...

எழுதியவர் : லட்சுமி (17-Apr-17, 2:12 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 114

மேலே