தமிழ்

தமிழோடு நாம் கொண்ட உறவு...
தாயோடு நாம் கொண்ட உறவு இரண்டும் வேறில்லை....
தமிழை நேசித்திடு...
தமிழைச் சுவாசித்திடு...
உன் உத்தமக் காதல் தமிழுக்கென்றாகட்டும்....

எழுதியவர் : கவியாழினி (16-Apr-17, 11:42 pm)
சேர்த்தது : கவியாழினி
Tanglish : thamizh
பார்வை : 105

மேலே