இதயத்தில் உன் நினைவின் வருடல்

அங்கும் இங்குமாய் அலைந்து சுற்றி திரிந்து
சற்று ஓய்வாய் தனிமையில் அமர்ந்து
இதயத்தில் மயில் இறகைபோல உன்
நினைவின் வருடல்கள் இதமானது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (18-Apr-17, 6:38 pm)
பார்வை : 159

மேலே