அவள் பேர் சுமங்கலி

தினம் தினம் தான் செய்யும்
சிலமணிநேர வேலைக்காக
தான் வைக்கும்
பூ பொட்டு இழந்து வெள்ளை நிற சேலை உடுத்தி சேவை செய்பவள் தான் செவிலி

எழுதியவர் : A.ஆனந்த் (19-Apr-17, 12:20 am)
சேர்த்தது : anandvarun
Tanglish : aval per sumangali
பார்வை : 148

மேலே