ஹைக்கூ-02
01. வண்ண வண்ண குடைகளால்
வரவேற்பு வெயிலுக்கு..!
02. வெண்புறாக்கள் வீதியில்
வேடிக்கை பார்க்கிறது
மரங்கள்
03. குடைகளோடு குமரிப்பெண்கள்
தொடர்ந்து வருகிறான் காவல்காரன்
நிழல்
01. வண்ண வண்ண குடைகளால்
வரவேற்பு வெயிலுக்கு..!
02. வெண்புறாக்கள் வீதியில்
வேடிக்கை பார்க்கிறது
மரங்கள்
03. குடைகளோடு குமரிப்பெண்கள்
தொடர்ந்து வருகிறான் காவல்காரன்
நிழல்