காதல் சுவாசம்

மனிதனாக பிறந்ததால் தான் உன்னை நான் காதலித்தேன். காற்றாக நான் இருந்திருந்தால் உந்தன் சுவாசமாக நான் அல்லவா இருந்திருப்பேன்.

எழுதியவர் : (20-Apr-17, 12:30 am)
சேர்த்தது : மாரிமுத்து
Tanglish : kaadhal suvaasam
பார்வை : 148

மேலே