என் அழகு தமிழச்சியே...

என் அழுகு தமிழச்சியே பறித்த பூவுக்கும் உயிர் வருமடி....!
உந்தன் கூந்தலில் சூடிய பின்புதான் பூவுக்கே மோச்சமடி....!
செடியில் பூத்த பூவும் உந்தன் கூந்தலுக்கு போன பின்புதான் அழகு வருமடி...!
என் அழகு தமிழச்சியே....!
நீ பூவுக்கும் அழகு சேர்ப்பவளே....!
உன் புன்னகைப் பூக்களால் பல ஆண்களின் மனதை சிதறடிப்பவளே....!
உந்தன் அழகினை நான் என்னவென்று வர்ணிப்பேனடி....!
உந்தன் அழகினை வர்ணித்து என்னிடம் தமிழ் எழுத்துக்களும் தீர்ந்ததடி....!
இன்று மௌனத்தால் மதி கலங்கி நிற்க்கின்றேனடி....!
உந்தன் அழகினை கண்டு...!
என் அழகு தமிழச்சியே....!

என்றும் எம் உயிர் தமிளோடு....
சோ.முத்துப்பாண்டி.

எழுதியவர் : muthupandi424 (20-Apr-17, 1:04 am)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 105

மேலே