டேய் தரக்கு

டேய் தரக்கு

டேய் தரக்கு இங்க வாடாச் செல்லம்!
😊😊😊😊😊😊😊😊😊😊
யாரு பாட்டிம்மா தரக்கு?
😊😊😊😊😊😊😊😊😊😊😊
குசராத்திலிருந்து வந்திருக்கானே எங் ரண்டாவது பையன் வேலுச்சாமி, அவம் பையம் பேருதாண்டி கண்மணி, தரக்கு.
😊😊😊😊😊😊😊
அதென்ன பேரு 'தரக்கு' -ன்னு மாமன் அவுரு பையனுக்கு பேரு வச்சிருக்காரு?
😊😊😊😊😊😊
நாம என்னத்தடி கண்டம், கண்மணி.
எதாவது இந்திப் பேரா இருக்கும்.
😊😊😊😊😊😊😊😊
இங்க வாடாச் செல்லம். உம் பேரு தரக்கா?
😊😊😊😊😊
இல்லக்கா. பாட்டிம்மா எம் பேரத் தப்புத் தப்பாக் கூப்புடறாங்க. எம் பேரு தாரக் (Tarak = star, protector, pupil of the eye).
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊


  • எழுதியவர் : மலர்
  • நாள் : 20-Apr-17, 11:23 pm
  • சேர்த்தது : மலர்1991 -
  • பார்வை : 150
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே