பூவே பூச் சூடவா
காதோரக் கூந்தலில் அவள் பூச் சூடுகிறாள்
அவள் சிரிக்கிறாள் நாம் மகிழ்கிறோம் !
காதில் பூச் சூட்டுகிறான் அரசியல்வாதி
நாம் இளிக்கிறோம் அவன் மகிழ்கிறான் !
-----கவின் சாரலன்
படம் : காதில் பூச் சூட்டுகிறார்
நோக்கம் ? அழகா அரசியலா ?

