வில்லங்கம் இருக்கா

வில்லங்கம் இருக்கா

🤗
*கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?*

*மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?*

*கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!*
😫😫😩


  • எழுதியவர் : முகநூல்
  • நாள் : 21-Apr-17, 11:40 am
  • சேர்த்தது : குமரிப்பையன்
  • பார்வை : 286
Close (X)

0 (0)
  

மேலே