காதல்

காமம் கடந்த காதலுக்கு
உடலில் உள்ள உயிர் மட்டும் போதும்
காமம் மட்டும் உள்ள காதலுக்கு
உடலில் உள்ள ஓர் உறுப்பு போதும்..


நான் ரசித்த கவிதை

எழுதியவர் : பிரபாகரன் (21-Apr-17, 11:28 am)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே