கூலி வேலை

தினமும் பாடுபட்டு
வியர்வையில் அல்லல்பட்டு
ஒருவேளை மட்டும் உண்டு
ஒத்தத்துணிய துவச்சு உடுத்தி
தூக்கமின்றி கனவுமுமின்றி
வேதனைகள் சுமப்பதற்கு
எதற்கெம்மை படைத்திட்டாய்
வாழ்க்கை முழுதும் படுத்திட்டாய்..
தினமும் பாடுபட்டு
வியர்வையில் அல்லல்பட்டு
ஒருவேளை மட்டும் உண்டு
ஒத்தத்துணிய துவச்சு உடுத்தி
தூக்கமின்றி கனவுமுமின்றி
வேதனைகள் சுமப்பதற்கு
எதற்கெம்மை படைத்திட்டாய்
வாழ்க்கை முழுதும் படுத்திட்டாய்..