வெறுத்துப் போகாதே வெடித்துப் போவேன்

மறுப்புச் சொல்லாதே
மனதைக் கொல்லாதே
தடுப்பு வைக்காதே
தண்டனை கொடுக்காதே
அர்ச்சனை செய்யாதே
அழுக வைக்காதே
கோவித்துக் கொள்ளாதே
தேம்ப வைக்காதே
கடிந்து பார்க்காதே
இதயம் தாங்காதே
வெறுத்துப் போகாதே
வெடித்துப் போவேனே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-17, 11:09 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 46

மேலே