உனக்கு அழகு விழா நடத்த வேண்டும்

உன் பெற்றோர்
உனக்கு காதணி விழாவும்
பூப்புனித நீராட்டு விழாவும்
நடத்தினார்களாமே ?
அது எப்படி ?
உனக்கு "அழகுவிழா " தானே நடத்தி இருக்க
வேண்டும் ..
உன் பெற்றோர்
உனக்கு காதணி விழாவும்
பூப்புனித நீராட்டு விழாவும்
நடத்தினார்களாமே ?
அது எப்படி ?
உனக்கு "அழகுவிழா " தானே நடத்தி இருக்க
வேண்டும் ..