மலர் ரோஜா வின் இனம்

மலர் ரோஜா வின் இனம்

தோட்டத்தில்
சிவந்து ரோஜா பூத்திருந்தது
தொட்டேன்
நாணத்தில் இன்னும் சிவந்தது
சிவப்பு உன் நிறம்
நாணம் பெண் குணம்
நாணத்தில் இன்னும் சிவந்து சிரிக்கும்
மலர் ரோஜா
நீயும் பெண்ணினம் !

------கவின் சாரலன்


Close (X)

9 (4.5)
  

மேலே