இதுதானா உன் பசுமையியல்

குறு குறு பார்வையிலே குழியிட்டு
உன் குறுந்தாடி கொண்டு நிரப்பி விடுகிறாய்..!!
உன் முத்தத்தை விதையிட்டு
என் வெட்கத்தை
பிடிங்கிவிடுகிறாயே..!!
இதுதானா உன் பசுமையியல்..!
குறு குறு பார்வையிலே குழியிட்டு
உன் குறுந்தாடி கொண்டு நிரப்பி விடுகிறாய்..!!
உன் முத்தத்தை விதையிட்டு
என் வெட்கத்தை
பிடிங்கிவிடுகிறாயே..!!
இதுதானா உன் பசுமையியல்..!