திரைப்பட தலைப்பாள் இணைந்த காதல்

ப்ரியமானவளே !
தேவி !

மனசெல்லாம் !

உன்னை நினைத்து !
காதல் கொண்டேன் !

ஏப்ரல் மாதத்தில் !

நீ வருவாய் என !
நினைத்தேன் வந்தாய் !

பூவே உனக்காக !

இன்று முதல் !
துள்ளாத மனமும் துள்ளும் !

எழுதியவர் : வெ.பிரதீப் (24-Apr-17, 3:40 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
பார்வை : 75

மேலே