உனக்காகவே உனக்காகவே

உனக்காக உன் அம்மா
உனக்காக உன் அப்பா
உனக்காக உன் சகோதரர்கள்
உனக்காக உன் சகோதரிகள்
உனக்காக உன் நண்பர்கள்
உனக்காக உன் உறவுகள்
உனக்காக உன் பட்டியலில்
உனக்காக நான் உனக்காவே நான்
உன் உயிரோடு உறவாடும்
உனக்காகவே நான் உனக்கு மட்டும் நான்
உனக்காகவே உன் அன்பு காதலன்
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496