பொதுநலம்

பொதுநலம்
தாகமில்லா..
தண்ணீர் குடமே
குடிக்கிறாயே
தண்ணீரை . . .
பிறருக்காக!. . . . . .

எழுதியவர் : சு உமாதேவி (25-Apr-17, 8:45 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 200

சிறந்த கவிதைகள்

மேலே